மக்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால் எதிர்காலத்தில் கொரோனாவின் பரவல் வெகுவாக அதிகரிக்கும் என்று இராஜாங அமைச்சர் பேராசிரியர் சன்னா ஜெயசுமன எச்சரித்துள்ளார்.
வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு போதுமான நோய் எதிர்ப்பு சக்தி இல்லை எனவும், அவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
டெல்டா திரிபு நாட்டில் பரவி வரும் நேரத்தில் அடுத்த மூன்று, நான்கு வாரங்களில் கொரோனா டெல்டா கொத்தணியானது ஆசிரியர்களினால் உருவாகும் அபாயம் இருப்பதாக அமைச்சர் எச்சரித்தார். (யாழ் நியூஸ்)