அதிகரிக்கும் கொரோனா பரவல் குறித்து இராணுவ தளபதி!

அதிகரிக்கும் கொரோனா பரவல் குறித்து இராணுவ தளபதி!

நாட்டில் தினமும் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று (28) 1,900 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். 

சுமார் 6 வாரங்களுக்குப் பிறகு நாட்டில் தினசரி இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணொக்கை 1,900 ஐத் தாண்டியுள்ளது. 

கொரோனா மரணங்களில் பெரும்பாலானவை தடுப்பூசி செலுத்தப்படாத அல்லது ஒரு தடுப்பூசி அளவு (டோஸ்) இனை பெற்றுக் கொண்டவர்க்ளாக  இருப்பதாகவும், முடிந்தவரை விரைவில் தடுப்பூசி பெறுவதன் முக்கியத்துவத்தை இராணுவ தளபதி வலியுறுத்தினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.