இங்கிலாந்தில் பொறுப்பின்றி நடந்துகொண்ட கிரிக்கட் விரர்கள் குறித்த இறுதி அறிவிப்பு வெளியானது!

இங்கிலாந்தில் பொறுப்பின்றி நடந்துகொண்ட கிரிக்கட் விரர்கள் குறித்த இறுதி அறிவிப்பு வெளியானது!

இங்கிலாந்தில் கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் மூவர் பயோபபல் இனை மீறி வெளியே சுற்றித்திரிந்த காரணத்தினால் அவர்கள் மூவருக்கும் 25,000 டொலர்கள் அபராதம் மற்றும் அனைத்து போட்டிகளுக்கும் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்க குணதிலக - 24 மாதங்களுக்கு அனைத்து போட்டிகளும் தடை

குசல் மெண்டிஸ் - 24 மாதங்களுக்கு அனைத்து போட்டிகளும் தடை

நிரோஷன் திக்வெல்ல - 18 மாதங்களுக்கு அனைத்து போட்டிகளும் தடை

- சிரேஷ்ட ஊடகவியலாளர் சம்பிக பெர்ணாண்டோ
(யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.