வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கான அறிவித்தல்!

வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கான அறிவித்தல்!


உயர் கல்விக்காக வௌிநாடு செல்லும் மாணவர்களுக்கு கொரொனா தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த வேலைத்திட்டம் இன்று (02) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு www.army.lk/covid19 என்ற இணையதள முகவரிக்கு பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.