மின்னல் தாக்கி 37 நபர்கள் பலி!

மின்னல் தாக்கி 37 நபர்கள் பலி!

இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் 37 பேர் பலியாகியுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவிக்கப்படுகின்றது. 

அண்மையில் இடியுடன் கூடிய மழை காரணமாக கிராமப்புறங்களில் இருந்து இவ்வாறான மரணங்கள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இறந்த ஒருவருக்கு ரூ. 200,000 உம் மற்றும் காயமடைந்த ஒருவருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.