VIDEO: பொசொன் போயா பக்தி பாடல் பாடிய பிரதமர் மனைவி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: பொசொன் போயா பக்தி பாடல் பாடிய பிரதமர் மனைவி!

பொசொன் போயாவை முன்னிட்டு கார்ல்டன் முன்பள்ளி பொசொன் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சவும் முன்பள்ளி பாடசாலை ஊழியர்களும் பாடல் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்திருந்தனர். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.