நேற்றைய பாராளுமன்ற அமர்வின் பின்னர் மனம்விட்டு பேசிய ரணில் மற்றும் பிரதமர் மஹிந்த!

நேற்றைய பாராளுமன்ற அமர்வின் பின்னர் மனம்விட்டு பேசிய ரணில் மற்றும் பிரதமர் மஹிந்த!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (23) பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதை தொடர்ந்து இடம்பெற்ற முதல் சந்திப்பு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் தனது முதல் சந்திப்பை நடத்தியுள்ளார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இச்சந்திப்பு நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாக இருவரும் மனம்விட்டு பேசியதாக தெரியவருகிறது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.