🛑 எச்சரிக்கை: எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இனங்காணப்படும் 90% ஆன தொற்றாளர்கள் டெல்டா திரிபுடையவர்களாக இருப்பார்கள்!!!!

🛑 எச்சரிக்கை: எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இனங்காணப்படும் 90% ஆன தொற்றாளர்கள் டெல்டா திரிபுடையவர்களாக இருப்பார்கள்!!!!

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள், ஐரோப்பிய நாடுகளில் 90% கொரோனா தொற்றாளர்கள டெல்டா திரிபுடையவர்களாக இருப்பார்கள் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியம் இது தொடர்பாக கடுமையா எச்சரித்துள்ளது.

இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட டெல்டா திர்புடைய கொரோனா வைரஸ், தற்போது உலகின் பல பகுதிகளிலும் பரவலாக வியாபித்துள்ளது.

கடந்த வாரம், உலக சுகாதார அமைப்பு டெல்டா விரிவாக்கம் குறித்த உலகளாவிய எச்சரிக்கையை வெளியிட்டது. (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.