டெல்டா திரிபடைந்த மேலும் ஒருவர் அடையாளம் - IDH வைத்தியசாலையில் அனுமதி!

டெல்டா திரிபடைந்த மேலும் ஒருவர் அடையாளம் - IDH வைத்தியசாலையில் அனுமதி!

இலங்கையில் டெல்டா திரிவடைந்த கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் இன்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் மாதிவெல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இந்ததொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்ட நிலையில் தற்போது அதே பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயது பெண் ஒருவர் தொற்றுக்கு இலக்காகியிருக்கின்றார்.

இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர் கொழும்பு IDH மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.