முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப திகதி நீடிப்பு!! -கல்வி அமைச்சு

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப திகதி நீடிப்பு!! -கல்வி அமைச்சு


2022 ஆம் ஆண்டில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை இவ்வாறு விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பதிவிறக்கம் செய்க : Tamil Guidelines & Application

பதிவிறக்கம் செய்க : Sinhala guidelines & Application

பதிவிறக்கம் செய்க : English Guidelines & Application

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.