
குறித்த தந்தையின் இளைய மகன் தனது தந்தைக்கு சொந்தமான விற்பனை நிலையம் தனக்கு சொந்தமாக வேண்டும் என்று கோரியதாலையே இந்த கொலைக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பேருவளை மருத்துவமனையில் இருந்து களுத்துரை நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் இறந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். (யாழ் நியூஸ்)