🎥 புற்றுநோய் பாதித்த ரசிகரை அழைத்து பேசிய கமல்ஹாசன்! - சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

🎥 புற்றுநோய் பாதித்த ரசிகரை அழைத்து பேசிய கமல்ஹாசன்! - சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ!

நடிகர் கமல்ஹாசன் கனடாவில் இருக்கும் தனது ரசிகரை ஸூம் காலில் அழைத்து பேசியுள்ளார்.

கனடாவில் வசித்து வரும் சாகேத் என்பவர் மூளையில் புற்றுநோய் ஏற்பட்டு அதன் சிகிச்சையில் உள்ளார. இந்நிலையில் கமலின் தீவிர ரசிகரான அவர் எப்படியாவது அவரிடம் பேச வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இதை நண்பர்கள் கமல்ஹாசனுக்கு தெரியப்படுத்த அவரே சாகேத்தை ஸூம் காலில் அழைத்து நலம் விசாரித்தார்.

அந்த அழைப்பின் போது சாகேத் ‘உங்கள் ரசிகன் என்பதால் என் மகனுக்கு விருமாண்டி எனப் பெயர் வைத்துள்ளேன். நான் உங்களை நேரில் வந்து பார்க்கலாமா எனக் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த கமல் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என அவர்களுடன் கலகலப்பாக பேசியுள்ளார்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.