
கொரோனா தொற்று காரணமாக மூவரும் பல சந்தர்ப்பங்களில் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்துள்ளனர்.
குடும்பத்தின் மேலும் மூன்று நபர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகவும், தற்போது அவர்கள் பெனிதெனிய சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
