இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம் - முன்பதிவு செய்ய தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்!

இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம் - முன்பதிவு செய்ய தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்!

இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் துறையின் நரஹேன்பிட்ட மற்றும் வேரஹெர அலுவலகங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் போக்குவரத்து ஆணையர் ஜெனரல் அறிக்கை ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

சேவைகளைப் பெறுவதற்கான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்ய பொதுமக்கள் 0112677877 என்ற இலக்கைத்தினை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.