ஆதிவாசிகளின் தலைவர் உட்பட பலருக்கு கொரோனா தடுப்பூசி!

ஆதிவாசிகளின் தலைவர் உட்பட பலருக்கு கொரோனா தடுப்பூசி!

சயனோஃபார்ம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் இன்று (30) ஆதிவாசிகளின் தலைவர் வன்னியலே எத்தோ உள்ளிட்ட ஆதிவாசி மக்களுக்கு வழங்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் நடைபெற்றது.

அதேசமயம், கண்டி எசல பெரஹரவில் பங்கேற்கும் கலைஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட சுமார் 2,000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகின்றது. (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.