சிரேஷ்ட பத்திரிகையாளர் ஹட்சன் சமரசிங்க இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு. சமரசிங்க பல முந்தைய சந்தர்ப்பங்களில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்துள்ளார். (யாழ் நியூஸ்)