
மொனராகலை, களுத்துறை, கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை மாவட்டம்
- கனுவெல கிராம சேவகர் பிரிவு
- ஹல்லவ கிராம சேவகர் பிரிவில் இல - 1,2,3 மற்றும் 4 கிழக்கு
- கன்னகம கிராம சேவகர் பிரிவில் தேவாலயகந்த வத்தை
- கொடம்பல கிராம சேவகர் பிரிவில் பம்பேகம வத்தை
- எலதுவ கிராம சேவகர் பிரிவில் எலதுவ வத்தை
- பழைய கொலனி கிராம சேவகர் பிரிவில் திவிதுரு வத்தை
