கொரோனா மரணங்களை அறிவிக்கும் முறைமையில் மாற்றம்! - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன

கொரோனா மரணங்களை அறிவிக்கும் முறைமையில் மாற்றம்! - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன


இனி வரும் காலங்களில் கடந்த, கடந்த 48 அல்லது 24 மணிநேரத்தில் நிகழும் அனைத்து கொரோனா மரணங்களும் அதே நாளில் அறிவிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

அதனடிப்படையில், முன்னர் அறிவிக்கப்பட்டதை போன்று சமீபத்திய மரணங்கள் இந்த புதிய முறையின் கீழ் தெரிவிக்கப்படாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அனைத்து கொரோனா மரணங்களும் ஒரே நாளில் தெரிவிக்க ஒரு அமைப்பை நாங்கள் இப்போது உருவாக்கியுள்ளோம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.