போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தம்பதியினர் கைது!

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தம்பதியினர் கைது!


போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


'குடு அஞ்சு' எனும் போதைப்பொருள் வர்த்தகரின் மகன் மற்றும் அவரது மனைவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேக நபர்களிடம் இருந்து 5 கிராம ஐஸ் போதைப்பொருள், 14 இலட்சம் ரூபா பணம் மற்றும் 4 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.