சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா!!!

சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா!!!

சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிறப்பு ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் இன்று விடுவிக்கப்பட்டதாக சிறைச்சாலை செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் 2016 ஆம் ஆண்டு துமிந்த சில்வாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அரசியல் பாதிப்புக்குள்ளான சம்பவங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணையம் துமிந்த சில்வாவை விடுவிக்க பரிந்துரைத்தது.

(யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.