ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ச அமெரிக்காவிலிருந்து இன்று (24) காலை நாடு திரும்பியுள்ளார்.
பசில் ராஜபக்ச, அவரது மனைவி மற்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோருமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
எமிரேட்ஸ் விமானத்தின் மூலமாக துபாயில் இருந்து அவர்கள் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
பசில் ராஜபக்ச கடந்த மே 12 அன்று அமெரிக்காவுக்கு சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.