இன்று காலை வெளியான தனிமைப்படுத்தல் தொடர்பிலான புதிய அறிவித்தல்!

இன்று காலை வெளியான தனிமைப்படுத்தல் தொடர்பிலான புதிய அறிவித்தல்!

இன்று (28) காலை 6 மணி முதல் பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

 அதன்படி, இரண்டு மாவட்டங்களில் பல கிராம சேவகர் பிரிவுகளே தனிமைப்படுத்தப்பட்டதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.

 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் பின்வருமாறு:

 இரத்தினபுரி மாவட்டம்

நிவிதிகல பொலிஸ் பிரிவு
நோரகல்ல கிராம சேவகர் பிரிவின் நோராகல்லாவின் மேல் பகுதி

யக்தேஹிவத்த கிராம சேவகர் பிரிவின்,
  •  பிங்கந்த வத்தை 1
  •  பிங்கந்த வத்தை 2

பாதகட கிராம சேவகர் பிரிவின்,
  • பிங்கந்த வத்தை 3

 மொனராகலை மாவட்டம்

மோனராகலை பொலிஸ் பிரிவு,
ஹிதிகியுல கிராம கிராம சேவகர் பிரிவின்,
  • நக்கலவத்த கிராமம்
  • மில்லகலே வத்த கிராமம்
(யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.