முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சுப் பதவி? - வெளியான அறிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சுப் பதவி? - வெளியான அறிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக பதவியேற்பார் என்ற தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று அவரது ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

அவரது தனிப்பட்ட செயலாளர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.