எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கப்படுமா?

எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கப்படுமா?

நாட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட டீசல் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் 15 வீத கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை தனியார் பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வலுசக்தி அமைச்சருடன் பேச்சுவார்த்தையொன்று முன்னெடுக்கப்பட்டிருந்ததாக குறித்த சங்கத்தின் இணைப்புச் செயலாளர் டி.வி ஷாந்த சில்வா தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.