ஆயிரக்கணக்கான சட்டவிரோத ஓட்சிசன் அளவை அளவிட பயன்படும் மீற்றர்களுடன் மூவர் கைது!
Posted by Yazh NewsAdmin-
சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இரத்தத்தில் ஓட்சிசன் அளவை அளவிட பயன்படும் மீற்றர்களுடன் பாணந்துறை, வலன மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் மூவர் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பு 12 பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போதே குறித்த நபரகள் சிக்கினர்.
இவர்களிடமிருந்து இரத்தத்தில் ஒட்சிசனின் அளவை அளவிட பயன்படும் மீற்றர்கள் சுமார் 3, 400 மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.