
இருப்பினும், கட்டுப்பாடுகள் நீக்கப்படும் சந்தர்ப்பங்களிலும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வீட்டை விட்டு வெளியேறுவது தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக தகவல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
தற்போதைய கொரோனா பரவல் குறித்து சிறப்பு மருத்துவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.