ISOLATION LIFTED: நாட்டில் 07 மாவட்டங்களில் 26 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ISOLATION LIFTED: நாட்டில் 07 மாவட்டங்களில் 26 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன!

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 07 மாவட்டங்களில் 26 கிராம சேவகர் பிரிவுகள் இன்று முதல் விடுவிக்கப்பட்டன.

கொரோனா வைரஸின் மூன்றாவது அலைப்பரவலை தடுக்கும் முயற்சியிலேயே இவ்வாறு பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்:

மொனராகலை மாவட்டம்

செவனகல பொலிஸ் பிரிவு

  • கிரிவெவ கிராம சேவகர் பிரிவு
  • செவனகல கிராம சேவகர் பிரிவு
  • பஹிரவ கிராம சேவகர் பிரிவு
  • ஹபரத்தாவல கிராம சேவகர் பிரிவு
  • ஹபருகல கிராம சேவகர் பிரிவு
  • மஹகம கிராம சேவகர் பிரிவு
  • இந்திகொலபெலஸ்ஸ கிராம சேவகர் பிரிவு

ஹம்பாந்தோட்டை மாவட்டம்

அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸ் பிரிவு

  • ரோட் கிராம சேவகர் பிரிவு

திருகோணமலை மாவட்டம்

கிண்ணியா பொலிஸ் பிரிவு

  • குறிஞ்சாங்கேணி கிராம சேவகர் பிரிவு
  • முனைச்சேனை கிராம சேவகர் பிரிவு

நுவரெலியா மாவட்டம்

லிந்துல பொலிஸ் பிரிவு

  • புனித கூம்ப்ஸ் தோட்டம்

மட்டக்களப்பு மாவட்டம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவு

  • நொச்சிமுனை கிராம சேவகர் பிரிவு

களுத்துறை மாவட்டம்

  • பானதுரை தெற்கு பொலிஸ் பிரிவு
  • நாகொட தெற்கு கிராம சேவகர் பிரிவின் விஜித மாவத்த

கம்பஹா மாவட்டம்

வெலிவேரிய பொலிஸ் பிரிவு

  • எட்டிகெஹெல்கல்ல கிராம சேவகர் பிரிவு

மஹாபாகே பொலிஸ் பிரிவு

  • எலப்பிட்டவல நவம் மஹர கிராமம்

வத்தலை பொலிஸ் பிரிவு

  • அத்கம் வீட்டுவசதி திட்டம்
  • அல்விஸ் இடம்
  • தேசிய வீட்டுவசதி திட்டம்
  • கோக்டெய்ன் வீதி
  • குருந்துகஹஹேன கிராம சேவகர் பிரிவின் அல்விஸ்வத்த கிராமம்
  • பரணவத்த கிராம சேவகர் பிரிவு
  • குஞ்சகஹவத்த கிராம சேவகர்  பிரிவின் 44 ஆவது பாதை

திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவு

  • பலுகஹவல கிராம சேவகர் பிரிவு

துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவு

  • கெபுங்கொட கிராம சேவகர் பிரிவுபிரிவில் உள்ள டெபாதிய வீதியை நோக்கி செபஸ்டியன் வீதி
  • பிட்டிபான லெல்லம (பிட்டிபான வடக்கு) கிராம சேவகர் பிரிவு

கடவத்தை பொலிஸ் பிரிவு

  • ரணவீருவா தர்மசிறி மாவத்தை
(யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.