நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான முழு விபரம்!

நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான முழு விபரம்!

நேற்றைய தினம் (29) நாட்டில் 1,717 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதில் 08 நபர்கள் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களாவார்கள்.

கொழும்பு மாவட்டத்தில் 348 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதே நாட்டில் நேற்றைய தினம் அதிக எண்ணிக்கையில் பதிவான மாவட்டமாகும்.

தற்போது நாட்டில் 28,243 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இது வரை 225,471 நபர்கள் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இன்றைய தினம் 2,481 நபர்கள் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்.

மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 257,225 ஆக காணப்படுகின்றது. மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3,030 ஆக காணப்படுகின்றது. 

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான விபரம் பின்வருமாறு, (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.