
இவ்விபரம் நிதி அமைச்சின் முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் அலரி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
கடந்த ஆண்டு இறுதிக்குள் 117 பில்லியன் ரூபாயும், 2021 இது வரை மேலும் 53 பில்லியன் ரூபாயும் செலவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)