08 ஆம் திகதி பசில் வருவார் - பொருளாதாரம் முன்னேறும் - நாட்டு மக்களுக்கு உற்சாகமாய் அமையும்!

08 ஆம் திகதி பசில் வருவார் - பொருளாதாரம் முன்னேறும் - நாட்டு மக்களுக்கு உற்சாகமாய் அமையும்!

எதிர்வரும் 8 ஆம் திகதி பசில் ராஜபக்ச பாராளுமன்ற்திற்கு வருவார் என்று வெளியுறவு அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ச பாராளுமன்றத்திற்கு வந்து நாட்டின் பொருளாதாரத்தை கையகப்படுத்தியவுடன் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

பசில் ராஜபக்சவினை பாராளுமன்றத்திற்கு அழைத்து வந்தவுடன், பொருளாதாரம் கட்டியெழுப்பப்படுவதை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், பசில் ராஜபக்ச பாராளுமன்றத்திற்க வருவது அரசாங்கத்திற்கும், கட்சிக்கும், மக்களுக்கும் பெரும் உற்சாகமாய் அமையும் என்ற அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.