
ஹட்டன் காவல்துறை அதிகாரிகள் குறித்த விற்பனை நிலையத்திற்கு சென்று சிகரெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
பிரதேச செயலாளரால் மட்டுமே அத்தியாவசிய சேவை உரிமத்தை வழங்க முடியும் என்று புகையிலை விற்பனை முகவருக்கு தெரிவித்த பின்னர் ஹட்டன் பொலிஸார் சிகரெட் விற்பனை நிலையத்தினை மூடியுள்ளனர். (யாழ் நியூஸ்)