இன்று விடுதலை செய்யப்பட்ட 16 அரசியல் கைதிகள் பெயர் விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று விடுதலை செய்யப்பட்ட 16 அரசியல் கைதிகள் பெயர் விபரம்!


ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கு உள்ளடக்கப்பட்ட அரசியல் கைதிகள் 16 பேரின் பெயர் விபரங்கள் வெளியாகின.


அதன்படி, மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சீமோன் சந்தியாகு, ராகவன் சுரேஷ், சிறில் ராமசாமி, எம்.எம்.அப்துல் சலீம், சந்தன் ஸ்டாலின் ரமேஷ், கெப்ரில் எட்வர்ட் ஜூலியன் ஆகியோர் இன்று ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.


அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த நடராஜா சரவணபவன், புருசோத்தமன் அரவிந்தன், ராசபாலவன் தபோரூபன், ராசத்துரை ஜெகன், நல்லன் சிவலிங்கம், சூரியமூர்த்தி ஜீவோகன், சிவப்பிரகாசன் சிவசீலன், மயில்வாகனம் மதன், சூரியகாந்தி ஜெயசந்திரன் ஆகியோர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதோடு மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த விஸ்வநாதன் ரமேஸூம் விடுவிக்கப்பட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.