
மொத்த வியாபாரிகள் எவரும் காய்கறிகளை கொள்வனவு செய்ய சமுகமளிக்காதமையால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன் விளைவாக, விற்பனையாளர்கள் காய்கறிகளை இலவசமாக விநியோகிக்கிறார்கள் என்ற தகவலின் பின்பு ஏராளமான மக்கள் கூட்டம் கூடினர்.
இதனடிப்படையில், மீகொட பொருளாதார மையத்தை திங்கள் (17) வரை பூட்சுவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.