தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் வெளியில் செல்ல அனுமதியானது திங்கள் (17) முதல் மட்டுமே செல்லுபடியாகும் எனவும், வியாழக்கிழமை (13) இரவு 11 மணி முதல் திங்கள் (17) காலை 04 மணி வரை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)