🚨 இம்மாத இறுதியில் மீண்டும் லொக்டவுன்???

🚨 இம்மாத இறுதியில் மீண்டும் லொக்டவுன்???

எதிர்வரும் வெசாக் பண்டிகை வாரத்திலும் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதால அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள் நாளை காலை நீக்கப்பட்டு, அடுத்த வார இறுதியில் வெசாக் வார இறுதி வரை மீண்டும் விதிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வெசாக் வாரத்தில் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அவ்வாறான கோரிக்கைகளுக்கு ஏற்ப அரசாங்கம் அந்த முடிவுகளை செயல்படுத்த வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.