கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கட்டாய தடுப்பூசி!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கட்டாய தடுப்பூசி!


கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியது அத்தியாவசியமானது என மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கத் தலைவர் வைத்தியர் பிரதீப் டி சில்வா தெரிவித்தார்.


கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


அதன்படி, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, கர்ப்பம் தரிக்க எதிர்ப்பார்த்துள்ள பெண்களுக்கு மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த தடுப்பூசி பொருத்தமானது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.