கொரோனா தொற்று ஏற்படாத சடங்குகள் தொடர்பாக வெளியான அறிவிப்பு!

கொரோனா தொற்று ஏற்படாத சடங்குகள் தொடர்பாக வெளியான அறிவிப்பு!


கொரோனா தொடர்பான புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல் ஒன்று சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கமைய கொரோனா தொற்று ஏற்படாத மரணங்களின் இறுதிச் சடங்குகள் 24 மணி நேரத்திற்குள் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன்,குறித்த மரணங்களின் இறுதி சடங்கு நிகழ்வில் 25 பேர் மாத்திரமே பங்குகொள்ள முடியும் எனவும் சுகாதார வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post