எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை பிரதிநிதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை பிரதிநிதி!


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை பிரதிநிதி டொக்டர் ஒலிவியா நீவெரஸை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (08) சந்தித்தார்.


சவால் மிக்கதொரு நேரத்தில் இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை பெற்றுத்தருமாறு டொக்டர் ஒலிவியா நீவெரஸிடம் எதிர்க்கட்சித் த​லைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.


உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும் அனைத்து வழியிலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க உலக சுகாதார ஸதாபனம் மற்றும் ஐக்கிய நாடுகள் தயாரென இந்த சந்திப்பின்போது ஒலிவியா நீவெரஸ் எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.