கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மாற்றம்!

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மாற்றம்!


நாட்டில் நோய் அறிகுறிகள் தென்படாத கொரோனா தொற்றாளர்களுக்கு அவர்களது வீட்டின் உள்ளேயே சிகிச்சை அளிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.


அதேபோல, நோயாளிகளின் பராமரிப்பு குறித்த முறையான திட்டம் ஒன்றை அரசாங்கம் செயல்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.


வீட்டில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகள் உள்ளனர். குறிப்பாக கடுமையான அறிகுறிகள் இல்லாத நோயாளிகள். அவர்களுக்கு வைத்தியசாலை வசதிகளை வழங்குவதற்காக நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மேலும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பொருத்தமான தடுப்பூசி குறித்தும் பரிசீலித்து வருவதாக இராஜாங்க அமைச்சு தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.