புகையிரத திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புகையிரத திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!


கொரோனா தடுப்பு செயலணியின் அறிவுரைக்கமைய நாளை (25) இயக்கத் திட்டமிடப்பட்ட அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.


அதன்படி, இம்மாதம் 23ஆம் திகதி புகையிரதத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட ரயில்கள் எதுவும் நாளை இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.