இன்று பாட்டன் பாட்டியான ஜனாதிபதி தம்பதியினர்!

இன்று பாட்டன் பாட்டியான ஜனாதிபதி தம்பதியினர்!


ஜனாதிபதியின் குடும்பத்திற்கு புதிதாக பேத்தி ஒருவர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி தற்போது அமெரிக்காவில் உள்ள நிலையில் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் தனது பேத்தியை பார்ப்பதற்காக ஜனாதிபதியின் மனைவி அமெரிக்க நோக்கி பயணித்துள்ளார்.

ஜனாதிபதியும் அவருடன் பயணிக்கவிருந்ததுடன் நாட்டில் நிலவும் கொரோனா நிலையை கருத்திற் கொண்டு அவர் தனது பயணத்தை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.