இம்முறை பெருநாள் தொழுகையை வீட்டிலேயே தொழ வேண்டுமா? பொதுமக்களுக்கான வக்பு சபையின் வேண்டுகோள்!

இம்முறை பெருநாள் தொழுகையை வீட்டிலேயே தொழ வேண்டுமா? பொதுமக்களுக்கான வக்பு சபையின் வேண்டுகோள்!


நோன்புப் பெருநாள் தொழு­கையை பள்­ளி­வா­சல்­க­ளிலோ அல்­லது பொது இடங்­க­ளிலோ கூட்­டாக நிறை­வேற்ற முடி­யாது என்றும் வீட்டிலேயே தொழு­து­கொள்­ளு­மாறும் வக்பு சபை அறிவுறுத்தியுள்ளது. 


ஏற்­க­னவே அமு­லி­லுள்ள சுகா­தார வழி­காட்­டல்­க­ளுக்­க­மை­யவே நோன்புப் பெருநாள் தினத்தன்றும் முஸ்­லிம்கள் நடந்து கொள்ள வேண்டும் என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­தரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.


‘‘பள்­ளி­வா­சல்­களில் தராவிஹ், ஜும்ஆ, பெருநாள் தொழுகை ஆகிய கூட்­டுத்­தொ­ழு­கை­களை தொழ முடி­யாது. பள்­ளி­வா­சல்­களில் தனித்தனியே ஒரே தட­வையில் தொழு­வது 25 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்­ளது. சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவின் சுற்று நிரு­பத்தில் இது பற்றி தெளிவாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது’’ என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


– Vidivelli


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.