நாட்டில் கொரோனா தொற்றுடன் பிறந்துள்ள 70 குழந்தைகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் கொரோனா தொற்றுடன் பிறந்துள்ள 70 குழந்தைகள்!


தற்போதைய நிலையில் சொய்சா மகளிர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 70 குழந்தைகள் பிறந்துள்ளதாக புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நளின் கமஹெதிகே தெரிவித்தார்.


அந்த குழந்தைகள் அனைவரையும் தனித் தனியாகவும் பாதுகாப்பாகவும் கவனித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.


எதிர்காலத்தில் அனைத்து வைத்தியசாலைகளிலும் கொரோனா தொற்றுக்குள்ளான குழந்தைகளை பராமரிப்பதற்காக தனியே பிரிவு ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் தெரிவித்திருந்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.