கொரோனா - இலங்கைக்கு பாரிய அளவிலான ஒட்சிசன் சிலிண்டர்கள் வந்தடைந்தன!

கொரோனா - இலங்கைக்கு பாரிய அளவிலான ஒட்சிசன் சிலிண்டர்கள் வந்தடைந்தன!

மருத்துவ உபகரணங்கள் உட்பட சுமார் 10,000 பெரிய ஒட்சிசன் சிலிண்டர்களை சீனா இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சீன அரசிடம் கோரியதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவசர மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதால், இலங்கைக்கு ஆக்ஸிஜன் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ உதவிகளை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சீன அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.