
தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த தடுப்பூசிகளைப் பெறுவதற்கு ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற தனது சர்வதேச தொடர்புகளைப் பயன்படுத்தியதாக அவர் கூறினார்.
எனவே, கொழும்பு மக்கள் எந்தவிதமான குழப்பங்களும் இன்றி செயல்பட வேண்டும் என்றும், இரண்டாவது டோஸ் விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் கேட்டுக்கொள்கிறார்.