உயிர் காக்கும் இளைஞர்கள்! 10 நாட்களுக்குள் 10,000 கட்டில்கள்!

உயிர் காக்கும் இளைஞர்கள்! 10 நாட்களுக்குள் 10,000 கட்டில்கள்!

தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் வழங்கப்பட்ட நிதி, புத்தளம் பிரதேச  இளைஞர் கழகங்களின் நிதி, தனவந்தர்களின் நிதி தவிர்ந்த ஏனைய  நிதியை புத்தளம் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் அவர்களின் சொந்த நிதியில் உதவி தொகை வழங்கி வைத்ததோடு கட்டில் வேலை செய்யும் வேலை தளத்தை பார்வையிட வருகை தந்தார். 


அவருக்கு புத்தளம் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம்.


ஆஷிப்
President
Puttalam Divisional Federation of Youth Clubs
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.