கொரோனா தொற்றுக்கு உள்ளான கைதி தப்பியோட்டம்!

கொரோனா தொற்றுக்கு உள்ளான கைதி தப்பியோட்டம்!


பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து அங்குணுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துசெல்லப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான கைதியொருவர் தப்பியோடியுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார். 


இந்தக் கைதி, மாத்தறை, வல்கம பிரதேசத்தில் வைத்து சிறைச்சாலை பேருந்தின் ஜன்னலின் ஊடாக வெளியில் பாய்ந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.