கொரோனா தொற்று பாதிப்பால் மேலுமொரு இளம் கர்ப்பிணிப் பெண் மரணம்!

கொரோனா தொற்று பாதிப்பால் மேலுமொரு இளம் கர்ப்பிணிப் பெண் மரணம்!


நாட்டில் மேலுமொரு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணியொருவர் பிரசவத்தின் பின்னர் உயிரிழந்துள்ளார்.


குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 28 வயதான கர்ப்பிணியொருவர் பிரசவத்தின் பின்னர் உயிரிழந்துள்ளார்.


எனினும் குழந்தையை காப்பாற்றியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


இலங்கையில் தற்போதைய கொரோனா அலை காரணமாக கர்ப்பிணியொருவர் உயிரிழந்த மூன்றாவது சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.