உங்கள் வீட்டில் கொரோனா தொற்றாளர்கள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் வீட்டில் கொரோனா தொற்றாளர்கள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்ந்தும் வீடுகளில் இருந்தால் அது தொடர்பில் அறிவிப்பதற்காக துரித தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


1906 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அது தொடர்பில் அறிவிக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post