
தற்போதைய கொரோனா பரவலுக்கு மத்தியில் இரட்டை முகக்கவசங்களை அணியுமாறு ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே பொது மக்களிடம் கோரியுள்ளார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இதுபோன்ற வழிகாட்டல்களை பின்றபற்றுவது சிறந்ததாகும்.
அத்துடன் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், அத்தியாவசிய தேவைக்கு வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் செல்லுமாறும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே கோரியுள்ளார்.